கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன்பு இந்த ஏரி இருந்த அளவினைவிட மிகவும் சிரியதாக ஒரு குட்டை போல் மாறிவிட்டது , ஆக்கிரமிப்புகள் ஒருபுறம் கழிவுநீர் கலப்பு ஒருபுறம் என்று இந்த அற்புதத்தை கற்பழித்துவிட்டார்கள். மீட்க முடியுமா என்று தெரியவில்லை, இருப்பதையாவது காக்க முன்வரவேண்டும் மக்கள் ...........

Location

ஏரி - Lake