வீரியம் குளம் ஏரி - Veeriyam Kulam

அத்திவெட்டி

எங்களது அத்திவெட்டி கிராமத்தில் 54 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது இந்த வீரியம் குளம் ஏரி இந்த ஏரியை இருவரையும் தூர் வாருவோம் அல்லது எந்த ஒரு பராமரிப்பும் செய்யவோ இல்லை இந்த ஏரி முழு கொள்ளளவை தண்ணீரை கொண்டால் எங்களது கிராமமும் எங்கள் கிராமத்தை சார்ந்த பக்கத்தில் உள்ள ஐந்து கிராமங்களும் குடிநீருக்கோ அல்லது விவசாயத்திற்கு பயன்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் அரசாங்கமோ அல்லது தனியார் தொண்டு நிறுவனமோ இந்த குளத்தை தூர்வாரி கொடுத்தால் என்ற கிராமமும் பக்கத்து கிராமம் பயன்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

Location

ஏரி - Lake